Sunday, January 30, 2011

என்னிடம் இல்லை இதயம் ,
அவளிடம் அல்லவே இருக்கிறது,
கல்யாணதிர்க்கு பின்.
சுதந்திரம் என்னிடம் இல்லை
அவளிடம் அல்லவே இருக்கிறது.   

Friday, January 28, 2011

கோபத்தை புறந்தள்ளுங்கள்

கோபத்தை புறந்தள்ளுங்கள்;
கோபம் நம்மை தள்ளிவிடும் ;
நிதானமாய் முடிவெடுங்கள் ;
வெற்றி உங்களுக்கே..டைரி எழுதுங்கள்.அது உங்கள் மனதில்சலனம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
டைரியில் உங்கள் நண்பர்களிடம் கூட சொல்லமுடியததைக் கூடஇதில் எழுத முடியும்.எல்லவற்றையும் இதில் கொட்டி விடமுடியும்.அதனால் உங்கள் மனப்பாரம் குறையும்.டென்சன் குறையும் இதையம் கப்பற்றபடும்.இதில் ஒரு சிக்கல் நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும்.நீங்கள் தப்பு செய்பவராக இருந்தால்.இதுவே உங்களை அழிக்கும் ஆயுதம் ஜாக்கிரதை இது கோர்ட் படி ஏறி சட்சியும்சொல்லும்.           
         டைரி என்பது உங்கள் மனசாட்சி 
வாழ்க வளமுடன். 

நல்ல அரசியல்வாதியை உருவாக்குவோம்

மாணவ செல்வங்களே,எனது அருமை இளைஞர்களே.நீங்கள்தான் இனி இந்தநாட்டை சீர் செய முடியும் சிறு வயது  முதலே அதற்கு தயாராக பழகிகொள்ளுங்கள் எனவளம் இல்லை இங்கே, ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்.ஒன்றை புரிந்த்துகொல்லுங்கள்,இவளவு சுரண்டிய பிறகும் இந்த நாட்டின் பொருளாதாரம் சீர்
கெடவில்லை.அந்த அளவுக்கு நமது முனோர்கள் நிர்வாக அமைப்பை நமக்கு கொடுத்திருகிறார்கள்.இப்போதுள்ள அரசியல்வதிகள் சீரழித்து வருகிறார்கள் அதை மாற்றுங்கள்.நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியல் ஆரோக்யமாக இருக்கும்
வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் உள்ள பணத்தை,அவர்கள் தருவதாக கூரியபினும் .நமது அரசியல்வாதி எந்த நடவடிக்கையும் எடுக்க பைப்படுகிரர்கள். அகவே நல்ல தைரியமான திறமையான அரசியல்வாதிகள் தேவை .நீங்கள் நல்ல எடுத்து காட்டனஅரசியல் வாதியாக மாறவேண்டும்.வாருங்கள் நல்ல அரசியல்வதியாக் மாறுங்கள்.
ஆசிரிய பெருமக்களுக்கு ஒருவேண்டுகோள்,உங்கள் கையில் இந்த நாடு உள்ளது நீங்கள் தான் நல்ல அரசியல்வாதியை உருவாக்க முடியும். அகவே நல்ல தலைவர்களை
உருவாக்குங்கள் வாழ்க வளமுடன்.      
     

Wednesday, January 26, 2011

.எது குற்றம்

.எது குற்றம்;எது குற்றம் என்பது,அரசியல்வாதிகளுக்கு நேரத்திற்கு தகுந்தாற்போல்,இடத்திற்கு தகுந்தாற்போல் எல்லாம் மாறுகிறது இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்.இனி செயிதிக்கு போவோம் .   பிஜேபி தலைவர் கத்காரி அவர்கள்,எடயுரப்பா அவர்கள் மகனுக்கு நிலம் ஒதிக்கீடு செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்.இதுகுற்றம் இல்லை என்றல்?ராஜா அவர்கள்தனை சார்ந்தவர்க்கு அலை கற்றைகளை ஒதுக்கிட்டு செயிததில் குற்றம் இல்லை அல்லவே,அது குற்றம் இல்லை என்றல் ;இதுவும் குற்றம் இல்லைதானே.அல்லை கற்றை ஓதிகியது குற்றம் என்று தானே ஒரு பாராளுமன்ற கூட்டத்தூடர் முழவதும் முடங்கியது.இதில் ஒரு வேடிக்கை எனவேன்றல் பல ஆயிரம் கோடிகள் இழப்பு என்றல் பாராளுமன்றகூட்டதுடரை முடக்கியது முலம் சில கோடிகள் இழப்பு மொத்தத்தில் நமது பணம் போச்சு.இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?ஆரோக்கியமான அரசியல் பற்றி என்மனதில் உள்ளது அடுத்த இடுகையில்.வாழ்க வளமுடன் . வாழ்க இந்திய வளர்க இந்திய பொருளாதாரம். 

Tuesday, January 25, 2011

சபரி மலையில் தானாக தெரிவது போல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டு .ஒரு அசம்பா  விதும் நடந்த பிறகு ,ஜோதி மனிதர்களால் ஏற்றபடுவது என்று கூறுகிறார்கள்.பல லச்சம் மக்கள் ,அந்தஜோதியை ஐயப்பானே நேரில்வருவதாக நினைத்து வந்தவர்கள் அல்லவ ;இது எவளவு பெரிய ஏமாற்று வேலை.இதனால் எவளவு பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன .எத்தனை உயிர்களை இழந்துவிட்டும்.இதை ஐயப்பனே ஏற்றுகொள்வார?மிகப்பெரிய வேதனை.தன் தம்பிக்காக உயிர் இழந்த அந்த சிறுவன் எங்கே?இங்கே கிலேவிழுந்தவர்களை தூக்கிவிட மனம் இல்லாமல் அவர்கள் மீதே நடந்து சென்றகொடுமை எங்கே ?தமிழகத்தில் மனித நேயம் செத்தவிட்டது .ஐயப்பா ;நீயே பார்.இனியாவது நடக்காமல் காத்தருள்வாய்.                

Sunday, January 23, 2011

ஒரு குடுப்பம் காரில் செல்கிறது.திடீரென்று வெள்ளம் அவர்கள் காரை சூழ்ந்துவிடுகிறது.மீட்ப்படை வருகிறது.எந்தம்பியை முதலில் காப்பாற்றுங்கள்,என்று மிகவும் பயந்துவனனாமூத்துவன் கூறுகிறான்.அவனும் அவன்தாயும்,காபற்றபடவில்லை என்பது ஒரு துயரமகாஉள்ளது என்றாலும்.அவனின் தியாகத்தை போற்றிக்கொண்டடுகிறது.இதுநடந்த சிலநாளில் இங்கு சபரி மலையில் பக்தி என்று கூட்டமாக இறங்கும்போது கீழே விழுந்துவிட்ட மனித உயிர் மிது நடந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.பக்தி மனித நேயத்தை வளர்க்கவேண்டும்.சிறிது பொறுமையாக இருந்துதிருந்தால்ஓரளவுக்கு குறைத்து இருக்கலாம்.பாலா உயருக்காக ஒரு உயரை இழக்கலாம்.தன்னை காப்பற்றி கொள்ள பாலா உயரை இழக்கலாம ?