நேர பாரு;
ஹன்டில்பார கையில் பிடி
பிடலை காலால் மிதி
ஜோராகத்தான் போகுது பார்
சைக்கில் வண்டி
எதிரில் யாரும் வந்தால்
பெல்லை அடி
வேகமா மிதி
ஜோராகத்தான் பறக்குது பார்
சைக்கிள் வண்டி
இப்போ நீயும் கத்துகிட்டே பார்
சைக்கிள் வண்டி
ஹன்டில்பார கையில் பிடி
பிடலை காலால் மிதி
ஜோராகத்தான் போகுது பார்
சைக்கில் வண்டி
எதிரில் யாரும் வந்தால்
பெல்லை அடி
வேகமா மிதி
ஜோராகத்தான் பறக்குது பார்
சைக்கிள் வண்டி
இப்போ நீயும் கத்துகிட்டே பார்
சைக்கிள் வண்டி
No comments:
Post a Comment