பால் என்பது ஒரு மருத்துவகுணம் உள்ள ஒரு நல்ல உணவுப்பொருள்.அதை வீணாக்குவது மிகவும் கொடுமை.பால் தனது சந்ததிகள் வளர்வதற்கு பசுவிற்கு கடவுள் வரப்பிரசாதம். அதை அதனிடம் இருந்து எடுத்துகொல்வதொடு அல்லாமல் அதைவீனடிப்பது மிகவும் தவறு .உணவுபோருளை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லைஇது போன்ற செயலில் ஈடு படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .அரசு அதிகாரிகளே இதில் தயவு தாட்சண்யம் காடதீர்கள் பாலை உற்ப்பத்தி செய்வது பசு அதைவீனட்டிக்க்க இந்த வீணர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .போரடுவதர்க்க் வேறு வழி இல்லையா; மாற்றுங்கள்.உன்னவுபொருள் வீணாவதை தடுங்கள் வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment