பராசக்தியின் பரிவில் திளைக்கவும் வேண்டும்
பார்போற்றும் பாக்கியம் வேண்டும்
சொல்லும் செயலுஒன்றகவேண்டும்
எல்லாசெயலும் நன்றாக வேண்டும்
சத்தமில்லாத சங்கிதம் வேண்டும்சாதனைபடைக்கும் பேராற்றல் வேண்டும்
சாய்ந்து கொள்ள உறவுகள் வேண்டும்
உழைத்துசம்பாதிக்க பதவியும் வேண்டும்
செலவு செய்ய சகோதரி வேண்டும்
மகிழ்ச்சியடைய சம்சாரம் வேண்டும்
அணிந்துபார்க்க அம்மாவேண்டும்
அன்பாய்இருக்க ஆண் மகன் வேண்டு
அழகுபார்க்க ஒரு மகளும் வேண்டும்
ஆண்டு அனுபவிக்க சொந்தங்கள் வேண்டும்
சொந்தம் கொண்டாடிட உறவினர்வேண்டும்
இதி ஏதும் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்
குறை இருந்தால் என்னிடம் (மெயில் )
நிறை இருந்தால் இடுகையில் இடுங்கள்
subburajpiramu@gmail.com
1 comment:
பராசக்தியின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
Post a Comment