Tuesday, April 19, 2011


 மழை யில் நனைய வேண்டும்
பூமி குளிர வேண்டும்
செடிகொடி தழைக்க வேண்டும்
பூஉலகசெழிக்க வேண்டும்
மக்கள் நலமாக வாழ வேண்டும்
வாழ்க வளமுடன்

4 comments:

போளூர் தயாநிதி said...

parattukal

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நன்றி நண்பர்களே உங்களின் ஊக்விப்பால்ஏற்பட்ட தெம்பால்எழுத முயற்சிக்கிறேன் உங்கள் இருவரின் நலனுக்கு அன்னை அபிராமியை வேண்டுகிறேன்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க வளமுடன்!!