Friday, April 1, 2011

சப்பாத்தியின்
கொத்து முள்ளைமிதித்தாது போல்
சங்கடங்கள் அழுத்த
கண்ணிவடிகிற போது
குழந்தைக்குசோறுட்டும்
நிலா மாதிரி
நீங்களேன்
எதிரில் இருப்பதே பாக்கியம்
அறுதல் வேறு
சொல்லவேண்டுமா;
கார்முகில்

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

நீங்களேன்
எதிரில் இருப்பதே பாக்கியம்//
yes.True.