Tuesday, April 5, 2011



வெற்றி பெற வழி   
ஒருவர் ஒரு சித்தரிடம் சென்று தன் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டார் அதற்க்கு சித்தர் எதோ ஒன்றை முனுமுனுத்தார் சித்தர் சொல்வது புரியாமல் சற்று அருகில் சென்று கேட்டார் அப்போதும் சித்தர் சொல்வது இவருக்கு புரியவில்லை மிக அருகில் சென்று கேட்டார்,அப்போதும் புரியவில்லை கடேசியில் சித்தரின் வாய்யருகில் காதை கொண்டு சென்றார்.அப்போது சித்தர் கடவுளும் சிலசமயம் தீர்வுகளை முனு முனுப்பர் கூர்ந்து கவனி என்றார்.அவர் கூறியது போன்று ஒவ்வொரு விசயங்களையும் கூர்ந்து கவனித்தார் தீர்வு கிடைத்தது முன்னேறி வெற்றி பெற்றார்,         

No comments: