Saturday, April 2, 2011

படித்ததில் பிடித்தது  
கவிதை ஆனந்தத்தைத் தருகிறது 
கவிதை கவலையி மறக்க செயிகிறது 
கவிதை பாடியே சொல்லவேண்டும் 
வசனம்போல் வாசிக்ககூ டாது 
வசனம் நடப்பதை  போன்றது 
கவிதை நாட்டியம் போன்றது 

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

கவிதை நாட்டியம் போன்றது //
beautiful.