தைரியமான பெண் வாழ்த்துக்கள்.
கருங்குழல்போன்று நீண்டு கிடந்த தார் ரோட்டின்மீது.பஸ் பயனித்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிரில் வந்த டூவீலரில் மோதிவிட,டூவீலர் சற்று தள்ளிவிழுந்த்துவிட ,டூவீலரில் வந்தவர்கள் சிறிது காயத்துடன் தப்பிவிட,இது தெரியாதஓட்டுனர்,வண்டியில் வந்தவர்கள் வீலில் மட்டிகொண்டுவிட்டதாக நினனைத்து,பதட்டத்தில்வண்டியை விட்டு குதித்து ஓடிவிட.பஸ் தாறுமாறாக ஓட பஸ்ஸில் இருந்த பயணிகள் கூக்குரலிட. பஸ்ஸில் இருந்த பெண் பயணி ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓட்டுனர் இடத்துக்கு மாரி எத எதையோ செய்து பசை லேசாக ஒரு மரத்தில் மோதி நிறுத்தி பஸ்ஸில் இருந்த்த முப்பது பயணிகளையும் காப்பாற்றி விட்டார்.அவரின் தைரியத்தை பாரட்ட வேண்டியது நமது கடமை அந்த பெண் வாழ்க வளமுடன்.மென் மேலும் சிறந்த வளர வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment