Friday, June 17, 2011

எனக்கு மேல் படித்த மாப்பிளை கேட்பதால் பெற்றவர்கள் படும் பாடு

இன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன் அம்மன் தரிசனம் நன்றாக  இருந்தது .இன்று வெள்ளிகிலமையகையல் வெள்ளி பாவாடம் சார்த்தி இருதர்கள் நன்றாக இருந்தது..தரிசன முடித்து பிரகாரத்தில் அமர்ந்தேன். எனது அருகில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அவர்களை ஒத்த பெண்மணிகளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை விட அழுதுகொண்டு இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்கள் பேசியது என்காது களிலும் விழுந்தது.என்மகள் என்சொன்னாலும் 
கேட்கமாடேன்க்ரா,எனக்குமேல் படித்தவர் தான் வேணும் என்கிற, என்று கூறி அழுதார்கள். மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒரு பெண் பிறந்து படிக்கவைத்து,அவர்களுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி சீர்சினைதைகள் செயிது கட்டி கொடுக்கும் முன் பெற்றவர்கள் படும் பாடு, இந்த அவஸ்த்தைகள் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது.இதற்க்கு தீருவுதான் என்ன?
புரியவில்லை அம்மனிடம் வழி காட்டும் படி வேண்டி கொண்டு வெளியில் வந்தேன் மனபாரத்துடன் இதை பகிர்வதன் முலம் மன நிறைவுனு சொல்லமுடியாது பாரத்தை குறைத்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் 
  
     

6 comments:

A.R.ராஜகோபாலன் said...

காலத்திற்கு ஏற்ற பதிவு
இப்போதெல்லாம் பெண்களை புரிந்து கொள்வது மிக கடினமாக உள்ளது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தன்னை விட படிப்பில் வருமானத்தில் குறைந்த வரனை மணந்து அதன் பின் மன வேறுபாட்டில் கஷ்டபடுவதை விட அந்த பெண்ணின் முடிவு சரியோ என தோன்றுகிறது. பெற்றோருக்கு வருத்தம் தான் இல்லை என்பதில்லை...ஆனால் எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது

கீதமஞ்சரி said...

அந்தப் பெண் சொல்வதில் தவறொன்றும் இல்லையே... வரும் கணவனுக்கு ஒருவேளை தாழ்வு மனப்பான்மை இருந்துவிட்டால்... வாழ்க்கையே போர்க்களமாகிவிடுமே. அப்படி நடக்காது என்று உறுதியாக நம்மாலும் சொல்ல முடியாது அல்லவா? நடப்புலகின் நிதர்சனம் அறிந்த பெண்ணைப் பாராட்டவேண்டும். நாளை மகளின் வாழ்வு சீர்கெட்டுப்போய்விட்டால் அப்போதும் அந்த அம்மாள் இப்படித்தான் அழநேரிடும். வந்தபின் அழுவதை விடவும் வருமுன் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது தானே.

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

இதை நானும் தவறு என்று சொல்லவில்லை.நிதர்சனம் அப்படில்லையே என்னசெய்வது? நன்றிமகளேஉனது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிவாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வர வாழ்த்துக்கள்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

கருத்து பதிவு செய்த ARR மற்றும் தங்க மணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியாய்தெரிவித்து கொள்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

அம்மனிடம் வழி காட்டும் படி வேண்டி கொண்டு வெளியில் வந்தேன் மனபாரத்துடன் இதை பகிர்வதன் முலம் மன நிறைவுனு சொல்லமுடியாது பாரத்தை குறைத்துக்கொள்கிறேன் //

எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது