Sunday, March 27, 2011

Sathuragiri



வெற்றியை நினைத்தே போராடு .கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும். துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்வசிப்பது என்பது மிகவும் அவசியம்.நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

2 comments:

RAMYA said...

ம்ம்ம்ம்... சதுரகிரி பயணம் அபாரம்.

நல்லா சூட் பண்ணி இருக்கீங்க...

இராஜராஜேஸ்வரி said...

நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

True.
picture is beautiful.