மாணவ செல்வங்களே,எனது அருமை இளைஞர்களே.நீங்கள்தான் இனி இந்தநாட்டை சீர் செய முடியும் சிறு வயது முதலே அதற்கு தயாராக பழகிகொள்ளுங்கள் எனவளம் இல்லை இங்கே, ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்.ஒன்றை புரிந்த்துகொல்லுங்கள்,இவளவு சுரண்டிய பிறகும் இந்த நாட்டின் பொருளாதாரம் சீர்
கெடவில்லை.அந்த அளவுக்கு நமது முனோர்கள் நிர்வாக அமைப்பை நமக்கு கொடுத்திருகிறார்கள்.இப்போதுள்ள அரசியல்வதிகள் சீரழித்து வருகிறார்கள் அதை மாற்றுங்கள்.நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியல் ஆரோக்யமாக இருக்கும்
வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் உள்ள பணத்தை,அவர்கள் தருவதாக கூரியபினும் .நமது அரசியல்வாதி எந்த நடவடிக்கையும் எடுக்க பைப்படுகிரர்கள். அகவே நல்ல தைரியமான திறமையான அரசியல்வாதிகள் தேவை .நீங்கள் நல்ல எடுத்து காட்டனஅரசியல் வாதியாக மாறவேண்டும்.வாருங்கள் நல்ல அரசியல்வதியாக் மாறுங்கள்.
ஆசிரிய பெருமக்களுக்கு ஒருவேண்டுகோள்,உங்கள் கையில் இந்த நாடு உள்ளது நீங்கள் தான் நல்ல அரசியல்வாதியை உருவாக்க முடியும். அகவே நல்ல தலைவர்களை
உருவாக்குங்கள் வாழ்க வளமுடன்.