Sunday, January 23, 2011

ஒரு குடுப்பம் காரில் செல்கிறது.திடீரென்று வெள்ளம் அவர்கள் காரை சூழ்ந்துவிடுகிறது.மீட்ப்படை வருகிறது.எந்தம்பியை முதலில் காப்பாற்றுங்கள்,என்று மிகவும் பயந்துவனனாமூத்துவன் கூறுகிறான்.அவனும் அவன்தாயும்,காபற்றபடவில்லை என்பது ஒரு துயரமகாஉள்ளது என்றாலும்.அவனின் தியாகத்தை போற்றிக்கொண்டடுகிறது.இதுநடந்த சிலநாளில் இங்கு சபரி மலையில் பக்தி என்று கூட்டமாக இறங்கும்போது கீழே விழுந்துவிட்ட மனித உயிர் மிது நடந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.பக்தி மனித நேயத்தை வளர்க்கவேண்டும்.சிறிது பொறுமையாக இருந்துதிருந்தால்ஓரளவுக்கு குறைத்து இருக்கலாம்.பாலா உயருக்காக ஒரு உயரை இழக்கலாம்.தன்னை காப்பற்றி கொள்ள பாலா உயரை இழக்கலாம ?

           

No comments: