Tuesday, January 25, 2011

சபரி மலையில் தானாக தெரிவது போல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டு .ஒரு அசம்பா  விதும் நடந்த பிறகு ,ஜோதி மனிதர்களால் ஏற்றபடுவது என்று கூறுகிறார்கள்.பல லச்சம் மக்கள் ,அந்தஜோதியை ஐயப்பானே நேரில்வருவதாக நினைத்து வந்தவர்கள் அல்லவ ;இது எவளவு பெரிய ஏமாற்று வேலை.இதனால் எவளவு பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன .எத்தனை உயிர்களை இழந்துவிட்டும்.இதை ஐயப்பனே ஏற்றுகொள்வார?மிகப்பெரிய வேதனை.தன் தம்பிக்காக உயிர் இழந்த அந்த சிறுவன் எங்கே?இங்கே கிலேவிழுந்தவர்களை தூக்கிவிட மனம் இல்லாமல் அவர்கள் மீதே நடந்து சென்றகொடுமை எங்கே ?தமிழகத்தில் மனித நேயம் செத்தவிட்டது .ஐயப்பா ;நீயே பார்.இனியாவது நடக்காமல் காத்தருள்வாய்.