.எது குற்றம்;எது குற்றம் என்பது,அரசியல்வாதிகளுக்கு நேரத்திற்கு தகுந்தாற்போல்,இடத்திற்கு தகுந்தாற்போல் எல்லாம் மாறுகிறது இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்.இனி செயிதிக்கு போவோம் . பிஜேபி தலைவர் கத்காரி அவர்கள்,எடயுரப்பா அவர்கள் மகனுக்கு நிலம் ஒதிக்கீடு செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்.இதுகுற்றம் இல்லை என்றல்?ராஜா அவர்கள்தனை சார்ந்தவர்க்கு அலை கற்றைகளை ஒதுக்கிட்டு செயிததில் குற்றம் இல்லை அல்லவே,அது குற்றம் இல்லை என்றல் ;இதுவும் குற்றம் இல்லைதானே.அல்லை கற்றை ஓதிகியது குற்றம் என்று தானே ஒரு பாராளுமன்ற கூட்டத்தூடர் முழவதும் முடங்கியது.இதில் ஒரு வேடிக்கை எனவேன்றல் பல ஆயிரம் கோடிகள் இழப்பு என்றல் பாராளுமன்றகூட்டதுடரை முடக்கியது முலம் சில கோடிகள் இழப்பு மொத்தத்தில் நமது பணம் போச்சு.இதற்கெல்லாம் முடிவுதான் என்ன?ஆரோக்கியமான அரசியல் பற்றி என்மனதில் உள்ளது அடுத்த இடுகையில்.வாழ்க வளமுடன் . வாழ்க இந்திய வளர்க இந்திய பொருளாதாரம்.
No comments:
Post a Comment