கோபத்தை புறந்தள்ளுங்கள்;
கோபம் நம்மை தள்ளிவிடும் ;
நிதானமாய் முடிவெடுங்கள் ;
வெற்றி உங்களுக்கே..டைரி எழுதுங்கள்.அது உங்கள் மனதில்சலனம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
டைரியில் உங்கள் நண்பர்களிடம் கூட சொல்லமுடியததைக் கூடஇதில் எழுத முடியும்.எல்லவற்றையும் இதில் கொட்டி விடமுடியும்.அதனால் உங்கள் மனப்பாரம் குறையும்.டென்சன் குறையும் இதையம் கப்பற்றபடும்.இதில் ஒரு சிக்கல் நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும்.நீங்கள் தப்பு செய்பவராக இருந்தால்.இதுவே உங்களை அழிக்கும் ஆயுதம் ஜாக்கிரதை இது கோர்ட் படி ஏறி சட்சியும்சொல்லும்.
டைரி என்பது உங்கள் மனசாட்சி
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment